தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4873

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் இரட்டை வேடம் போடுவோர் மறுமை நாளில் (நரகத்தில்) நெருப்பினாலான இரண்டு நாக்குகளை உடையவர்களாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)

(அபூதாவூத்: 4873)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنْ نُعَيْمِ بْنِ حَنْظَلَةَ، عَنْ عَمَّارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4873.
Abu-Dawood-Shamila-4873.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4232.




…அஸ்ஸஹீஹா-892..

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-679 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25463 , தாரிமீ-2806 , அல்அதபுல் முஃப்ரத்-1310 , அபூதாவூத்-4873 , இப்னு ஹிப்பான்-5756 ,

5 comments on Abu-Dawood-4873

  1. .இது பால்வெண்மன ஹதீஸ்.ஷாரிக் பின் அப்துல்லாஹ் என்றா மூலை குழம்பியா மாற்றும் முதலிஸ் ஆன ஆர்விபாலர் இருக்கிறார்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.
      இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். ஆய்வில்…

  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    அபூதாவூத் 3080 தமிழாக்கம் மற்றும் தரம் தேவை

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.