தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-652

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

(அபூதாவூத்: 652)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ هِلَالِ بْنِ مَيْمُونٍ الرَّمْلِيِّ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ، وَلَا خِفَافِهِمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-556.
Abu-Dawood-Shamila-652.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-555.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-652 , முஸ்னத் பஸ்ஸார்-3480 , இப்னு ஹிப்பான்-2186 , அல்முஃஜமுல் கபீர்-7164 , 7165 , ஹாகிம்-956 , குப்ரா பைஹகீ-4257 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.