தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1169

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம்: 27

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)தைப் பேணித் தொழுவதும் அவ்விரு ரக்அத்களும் கூடுதல் தொழுகைதாம் எனும் கூற்றும். 

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

அத்தியாயம்: 19

(புகாரி: 1169)

بَابُ تَعَاهُدِ رَكْعَتَيِ الفَجْرِ وَمَنْ سَمَّاهُمَا تَطَوُّعًا

حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

«لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الفَجْرِ»


Bukhari-Tamil-1169.
Bukhari-TamilMisc-1169.
Bukhari-Shamila-1169.
Bukhari-Alamiah-1093.
Bukhari-JawamiulKalim-1099.




இந்தக் கருத்தில் ஆயிஷா(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24167 , 24271 , 25364 , …புகாரி-1169 , முஸ்லிம்-1312 , 1313 , அபூதாவூத்-1254 , குப்ரா நஸாயீ-456 , 1454 , இப்னு குஸைமா-1109 , இப்னு ஹிப்பான்-2456 , 2463 , குப்ரா பைஹகீ-4152 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-423 , அபூதாவூத்-1267 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.