தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1183

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 35

மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுவது. 

 அப்துல்லாஹ் அல்முஸனீ (ரலி) அறிவித்தார்.

மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 19

(புகாரி: 1183)

بَابُ الصَّلاَةِ قَبْلَ المَغْرِبِ

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ المُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ»، قَالَ: «فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً»


Bukhari-Tamil-1183.
Bukhari-TamilMisc-1183.
Bukhari-Shamila-1183.
Bukhari-Alamiah-1111.
Bukhari-JawamiulKalim-1117.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20552 , புகாரி-1183 , 7368 , அபூதாவூத்-1281 , இப்னு குஸைமா-1289 , இப்னு ஹிப்பான்-1588 , தாரகுத்னீ-1042 , குப்ரா பைஹகீ-4169 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.