தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1190

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’. என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 20

(புகாரி: 1190)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»


Bukhari-Tamil-1190.
Bukhari-TamilMisc-1190.
Bukhari-Shamila-1190.
Bukhari-Alamiah-1116.
Bukhari-JawamiulKalim-1122.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-1190 , முஸ்லிம்-2692 , 2693 , 2694 , 2695 , திர்மிதீ-325 , நஸாயீ-694 , 2899 , இப்னு மாஜா-1404 , மாலிக்-527 , தாரிமீ-1458 , 1460 , அஹ்மத்-7253 , 7415 , 7481 , 7733 , …10837 , … முஸ்னத் அபீ யஃலா-6554 ,

2 . இப்னு உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்லிம்-2696 .

3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-1406 ,

4 . அபுத்தர்தா ( ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-4142 .

5 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1165 .

More…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.