தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2761

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று’ என்று கூறினார்கள்.
Book :55

(புகாரி: 2761)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-2761 , 6698 , 6959 , முஸ்லிம்-3367 , திர்மிதீ-1546 , அபூதாவூத்-3307 , நஸாயீ-3659 , 3660 , 3662 , 3663 , 3817 , 3818 , 3819 , இப்னு மாஜா-2132 , மாலிக்-1351 , அஹ்மத்-1893 , 3048 , 3078 , 3506 ,

2 . ஸஅத் இப்னு உபாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

, நஸாயீ-3657 , 3658 , 3661 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2133 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.