தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5991

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 15

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகின்றவர் அல்லர்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19

என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.

Book : 78

(புகாரி: 5991)

بَابٌ: لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَالحَسَنِ بْنِ عَمْرٍو، وَفِطْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: – قَالَ سُفْيَانُ: لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا»


Bukhari-Tamil-5991.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5991.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஜாஹித் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-652467856817 , புகாரி-5991 , அல்அதபுல் முஃப்ரத்-68 , அபூதாவூத்-1697 , திர்மிதீ-1908 , முஸ்னத் பஸ்ஸார்-2371 , 2372 , இப்னு ஹிப்பான்-445 , அல்முஃஜமுல் கபீர்- …, குப்ரா பைஹகீ-13219 , 13220 , ஷுஅபுல் ஈமான்-3155 , 7581 , அல்ஆதாப் லில்பைஹகீ-08 ,

  • ஃபித்ர் பின் கலீஃபா —> ஆமிர் பின் வாஸிலா (அபுத்துஃபைல்) —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-14182 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6623 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11107புகாரி-4830 ,  புகாரி-5984 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.