தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6205

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 114

அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book : 78

(புகாரி: 6205)

بَابُ أَبْغَضِ الأَسْمَاءِ إِلَى اللَّهِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَخْنَى الأَسْمَاءِ يَوْمَ القِيَامَةِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ»


Bukhari-Tamil-6205.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6205.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5764.




இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக
வரும் செய்திகள்:

  • அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க : அஹ்மத்-7329புகாரி-6205 , 6206 , அல்அதபுல் முஃப்ரத்-817 , முஸ்லிம்-4338 , அபூதாவூத்-4961 , திர்மிதீ-2837 , இப்னு ஹிப்பான்-5835 , ஹாகிம்-7723 ,

  • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஹம்மாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க : அஹ்மத்-8176 , முஸ்லிம்-4339 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.