தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1817

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை நடத்தும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(daraqutni-1817: 1817)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ , ثنا الْحُسَيْنُ بْنُ عَمْرٍو الْعَنْقَزِيُّ , ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ , عَنْ أَبِي الْعَنْبَسِ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا , وَسَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1817.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1591.




إسناد ضعيف فيه الحسين بن عمرو العنقزي وهو ضعيف الحديث ، وإبراهيم بن قعيس الهاشمي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுஸைன் பின் அம்ர், இப்ராஹீம் பின் இஸ்மாயீல் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1817 , 1842 , ஹாகிம்-1332 , குப்ரா பைஹகீ-6982 ,

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10022 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.