தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2260

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

…ஆரம்பத்தில் ஜஃப‌ர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று அப்போது கூறினர்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்…

(daraqutni-2260: 2260)

حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ , ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ , ثنا خَالِدُ بْنُ مَخْلَدٍ , نا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثَابِتٍ الْبُنَانِيُّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , قَالَ:

أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ , فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: «أَفْطَرَ هَذَانِ» ,

ثُمَّ رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ ,

وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ.

كُلُّهُمْ ثِقَاتٌ وَلَا أَعْلَمُ لَهُ عِلَّةً


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-2283.
Daraqutni-Shamila-2260.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1989.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا خالد بن مخلد القطواني وهو مقبول

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-2260 , குப்ரா பைஹகீ-8302 ,

…தாரகுத்னீ-2264 , 2265 , 2266 , 2267 , …

மேலும் பார்க்க: அஹ்மத்-17112 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.