தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1789

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)

(இப்னுமாஜா: 1789)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، أَنْهَا سَمِعَتْهُ تَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَيْسَ فِي الْمَالِ حَقٌّ سِوَى الزَّكَاةِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1779.
Ibn-Majah-Shamila-1789.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1779.




  • அறிவிப்பாளர் ஷரீக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் யஹ்யா பின் ஆதம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். மற்றவர்கள் இந்த கருத்திற்கு மாற்றமாக அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: திர்மிதீ-659 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.