தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-7617

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அபூஅம்ர்-ஸஅது பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை (பள்ளிக்கு ஜும்ஆத் தொழ வந்த) பெண்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கற்களை எறிந்து பள்ளியை விட்டு விரட்டியதை நான் பார்த்தேன்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 7617)

حَدَّثَنَا وَكِيعٌ، ثنا سُفْيَانُ، عَنْ أَبِي فَرْوَةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ:

«رَأَيْتُ ابْنَ مَسْعُودٍ يَحْصِبُ النِّسَاءَ يُخْرِجُهُنَّ مِنَ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-7617.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-7447.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5201 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7617 , அல்முஃஜமுல் கபீர்-9475 , 9476 , 9477 , குப்ரா பைஹகீ-5651 ,

  • அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மட்டுமே இந்தத் தவறான தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆனால் மற்ற நபித்தோழர்கள் இந்த நபிவழியை அனுமதிக்கக் கூடியவர்களாகவே இருந்தனர்.

பார்க்க: புகாரி-900 , முஸ்லிம்-752 , 1580 ,

இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5273 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.