தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17141

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)

(முஸ்னது அஹமது: 17141)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَوَكِيعٌ، قَالَا: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِلصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا، وَلِلثَّانِي مَرَّةً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17141.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16810.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் காலித் பின் மஃதான் என்பவருக்கும், இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைர் விடுபட்டு இருப்பதால் இது முன்கதிஃ ஆகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-996 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.