தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18352

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

(முஸ்னது அஹமது: 18352)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، وَمَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ الْكِنْدِيِّ ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ، ثُمَّ قَرَأَ: ” {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ، إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي} [غافر: 60]


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17629.
Musnad-Ahmad-Shamila-18352.
Musnad-Ahmad-Alamiah-17629.
Musnad-Ahmad-JawamiulKalim-17980.




இந்தக் கருத்தில் நுஃமான் பின் பஷீர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-838 , இப்னு அபீஷைபா-29167 , அஹ்மத்-18352 , 18386 , 18391 , 18432 , 18436 , 18437 , இப்னு மாஜா-3828 , அபூதாவூத்-1479 , திர்மிதீ-2969 , 3247 , 3372 , அல்அதபுல் முஃப்ரத்-714 , முஸ்னத் பஸ்ஸார்-32423243 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-11400 , இப்னு ஹிப்பான்-890 , அல்முஃஜமுல் கபீர்-189 , 190 , 191 , 192 , 193 , 194 , 195 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3889 , அல்முஃஜமுஸ் ஸகீர்-1041 , ஹாகிம்-1802 , 1803 , 1804 ,  ஷுஅபுல் ஈமான்-1070

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.