தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9536

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹமது: 9536)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفٍ، قَالَ: حَدَّثَنِي خِلَاسٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَالْحَسَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ أَتَى كَاهِنًا، أَوْ عَرَّافًا، فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-9171.
Musnad-Ahmad-Shamila-9536.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9331.




إسناده حسن رجاله ثقات عدا عوف بن أبي جميلة الأعرابي وهو صدوق رمي بالقدر والتشيع ، رجاله رجال الشيخين

  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் ஹஸன் பஸரீ வழியாக வரும் செய்தி முர்ஸல்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2162 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.