தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5

A- A+

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

பல்துலக்க ஆர்வமூட்டுதல்.

பல் துலக்குவது வாய்க்குத் தூய்மையாகும்! இறைவனுக்குத் திருப்தியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(நஸாயி: 5)

بَابُ التَّرْغِيبِ فِي السِّوَاكِ

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَتِيقٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

Nasaayi-Tamil-5.
Nasaayi-TamilMisc-5.
Nasaayi-Shamila-5.
Nasaayi-Alamiah-5.
Nasaayi-JawamiulKalim-5.

إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله القرشي وهو صدوق حسن الحديث (الجوامع الكلم)

  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், சிலவற்றில் இப்னு அபீ அதீக், காஸிம் பின் முஹம்மதிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது. ஆனால் இப்னு அபீ அதீக், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்((ரலி), சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் செய்தியே மஹ்ஃபூலானது-சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா 14/421)

இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்((ரலி), சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . அப்துல்லாஹ் பின் முஹம்மத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்((ரலி), சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

பார்க்க: அஹ்மத்-24203 , 24332 , 24925 , 26014 , நஸாயீ-5 , இப்னு ஹிப்பான்-1067 , …

2 . காஸிம் பின் முஹம்மத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்((ரலி), சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

பார்க்க: அஹ்மத்-25133 , தாரிமீ-711 , …

3 . உபைத் பின் உமைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்((ரலி), சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

பார்க்க: இப்னு குஸைமா-135 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.